"லஞ்ச ஒழிப்பு சோதனை திமுக-வின் இந்த மாதத்திற்கான கோட்டா" - பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

0 3876

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவது திமுக-வின் இந்த மாதத்திற்கான கோட்டா என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் அமைச்சர்கள் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றத்தில் நிருபிக்கட்டும் எனக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments